அக்கா வனிதாவையே ஓவர்டேக் செய்த நடிகை ஸ்ரீதேவி.. அட்டகாசமான அழகுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தினை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்.. இதோ ..!!

சினிமா

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் அட்டகாசமான அழகுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தினை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக அறிமுகமானார்.

பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை அவதானித்த அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.