அசல் கோலாருக்கு அந்த இடத்தில் மு த்த ம் கொடுத்த பெண் போட்டியாளர்… நடிகர் கமல்ஹாசனை மிஞ்சிவிடுவார் போலயே…!!

சினிமா

விஜய் டிவியில் பிரபலமான ஒரு நிகழச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி  பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிந்து 6 வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் இதில் கலந்துக் கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் அசல் கோளார் மற்றும் நிவாஷினி நடந்து கொள்ளும் விதம் பலரையும் மு கம் சு ழிக்க வைத்துள்ளது. மற்ற பெண்களிடம் அசல் கோளார், சற்று கோ ளாராக வே தான் நடந்து கொண்டிருக்கிறார். இதை வெளியில் இருந்து கவனித்து வரும் ரசிகர்கள் க டும் கோ பத் தில் இருக்கிறார்கள்.

மேலும் இந்நிலையில் இன்று அசல் கோளாரை க ட்டிப் பிடி த்து கொண்டு வி டாமல், மு த் தம் கொடுத்துள்ளார் நிவாஷினி. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வை ரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் படங்களில் செய்யும் ரொ மான் ஸை இந்த ஜோடி மி ஞ்சி விடுவார்கள் போலயே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..