பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ராஜா ராணி 2 தொடரில் வி ல்லி யாக நடித்து வந்தவர் நடிகை அர்ச்சனா. மேலும் இவர் இந்நிலையில் கடந்த வாரம் தி டிரெ ன அந்த சீரியலில் இருந்து வி லகுவ தாக அறிவித்தார்.
அதன் பின் சீரியலில் இருந்து வி லகியு ள்ளார். அவருக்கு பதிலாக தற்போது நடிகை அர்ச்சனா குமார் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நேரம் வந்து விட்டது.
இனி இன்னொரு பெரிய ப்ராஜெக்ட்டில் சந்திக்கிறேன். என அர்ச்சனா அப்போது குறிப்பிட்டு இருந்தார். அவர் பிக்பாஸ் ஷோ பற்றி தான் பேசி இருக்கிறாரோ என கேள்வி எ ழுந் திரு க்கிறது. அவர் விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார் என தகவல் தற்போது வெளியாகி வருகிறது.