அடக்கடவுளே… அ ந்த நடிகை ஓகே சொன்னா போதுமா? சம்பளம் கூட வே ண்டா ம்… அ ந்த நடிகை தான் வேணும் என அ டம் பி டிக்கும் சிவகார்த்திகேயன்!! யார் அந்த நடிகை…!!

சினிமா

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  அவரது வியாபாரம் 2 ம டங்கு வளர்ச்சியில் இருக்கிறது. அந்த வகையில் டாக்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக டான் திரைப்படம் வருகிற மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் காலேஜ் க லாட்டா உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அடுத்தடுத்து தன்னுடைய படங்களுக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக அயலான் திரைப்படமும் விரைவில் மொத்த பணியும் முடிந்து சம்மருக்கு படத்தை கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அயலான் படம் மாபெரும் வெற்றி பெறும் என்று கூறுகின்றன. இப்படி இருக்கையில் சிவகார்த்திகேயன் சினிமாவில் முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டால் தன்னுடைய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும். என தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் அதிக சம்பளம் கொடுத்து ஹன்சிகா, நயன்தாரா என  முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் உடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்க இதெலுங்கு சினிமாவில் இந்த ஒரு நடிகை பெயர் சொன்னா மட்டும் எங்கிருந்து தான் அத்தனை ரசிகர்கள் வருவார்கள் என்றே தெரியவில்லை. முன்னணி நடிகர்களுக்கு இணையாக இந்த நடிகைக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, நம்ம ஊரில் இருந்து சென்று அக்கட தேசத்தில் ப ட்டையை கி ளப்பி கொண்டிருக்கும் சாய்பல்லவி தான். சிவகார்த்திகேயன் எப்படியாவது சாய் பல்லவியுடன் இணைந்து ஒரு படம் நடித்து விட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறாராம்.

சாய் பல்லவி தனக்கு ஜோடி ஆகி விட்டால் தன்னுடைய சம்பளத்தை கூட விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறாராம். சாய் பல்லவியை வைத்து தெலுங்கு சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த நினைக்கிறாராம்..