அடக்கடவுளே..!! இது என்ன கொ டுமை…!! பிரபல முன்னணி பாடலாசிரியர் தி டீர் ம ண ரம்.. க டும் அதி ர்ச் சியில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

அடக்கடவுளே..!! இது என்ன கொ டுமை…!! பிரபல முன்னணி பாடலாசிரியர் தி டீர் ம ண ரம்.. க டும் அதி ர்ச் சியில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் மரணமாவது அனைவருக்கும் சோ கத்தில் ஆழ் த்தி வருகிறது . அந்த வகையில் பிரபல பாடல் ஆசிரியர் ஒருவர் தீ டீ ரென மரணம் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் “என் வீட்டுல நான் இருந்தேனே, எதிர் வீட்டுல அவ இருந்தாளே” என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் லலிதானந்த்.

இது தவிர ரௌத்திரம், மாநகரம், காஸ்மோரா, ஜூங்கா, திருமணம், அன்பிற்கினியாள் போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அத்தோடு லெமூரியாவில் இருந்த காதலி வீடு, ஒரு எலுமிச்சையின் வரலாறு, என்ற இரு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் லலிதானந்த் உடல்நலக்கு றைவால் இன்று மதியம் திடீர் மரணம் . இவரது இ றப் பிற்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இர ங் கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.