அடக்கடவுளே… இந்த வயதில் பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நோ யா?? தேவதை போல் இருந்த நடிகையா? இப்படி மாறீட்டாங்க… யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் நான் ஈ. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழி வாங்குவதற்காக ஈயாக மாறி மறு பிறவி எடுக்கும் கதை. இந்த படத்தில் நானி, சுதீப், சமந்தா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

அதுமட்டுமின்றி இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் வி ல்ல னாக நடித்து இருந்த நடிகர் சுதீப்புடன் சேர்ந்து ஒரு காட்சியில் நடித்து இருப்பார் நடிகை ஹம்சா நந்தினி.

மேலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். எப்போதும் அவரது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் நடிகை ஹம்சா நந்தினி மா ர்ப க பு ற்று நோ யால் பா திக் கப்ப ட்டு முடியெல்லாம் வெட்டி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹம்சா கடந்த 4 மாதங்களாக எந்த பதிவும் இடாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது தான் மா ர்பக பு ற்று நோ யா ல் பா திக்க ப்பட்டுள் ளதாக தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை மொ ட்டை தலையுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு பெரும் பே ரதி ர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது..