அடக்கடவுளே… கு ணப்ப டுத்த மு டியாத நோ யால் அ வதிப் படும் பிரபல நடிகை!! அட இந்த நடிகைக்கு இப்படி நி லைமை யா?? நடிகையின் ப ரிதா ப நிலை…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜானி என்ற திரைப்படம் மக்கள்  மனதில் தற்போது வரை ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அதிலும் ஆசைய கா த்துல தூ து விட்டு என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் நடனமாடிய நடிகையின் பெயர் சுபாஷினி. இவர் தற்போது பல முன்னணி நடிகர்கள்படத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது நடிகை சுபாஷினி தங்கை ஜெயசுதாவும் பிரபலமான நடிகை ஆவார். நடிகை சுபாஷினி 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சிவரஞ்சனி’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது நடிகை சுபாஷினி தமிழ் திரைப்படத்தில் முதன் முறையாக ‘அழகே உன்னை என்னும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

நடிகை சுபாஷினி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அதன் பின் தி டீரென 1983 ஆம் ஆண்டிற்கு பிறகு சினிமாவில் இருந்து 20 ஆண்டுகள் வி லகி இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகை சுபாஷினி அம்மா ரோலில் நடித்திருந்தார்.

அதன் பின் 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தார். தன பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிகை சுபாஷினி சமீப காலமாக பு ற் று நோ யா ல் பா திக்க ப்பட்டு உள்ளார்.  அதுமட்டுமின்றி தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் தன் சொந்தகாரர்களுக்கே கொடுத்து விட்டார். தற்போது இவரது சி கிச் சை க்கு பணமில்லாமல் மிகவும் ப ரிதா பமான நிலையில் இருக்கிறார்…