அடக்கடவுளே… சினிமாவை நம்பி டாக்டர் வேலையை தூ க்கி எ றிந்த பிரபல இ ளம் நடிகை!! யார் தெரியுமா? தற்போது அவரின் நிலை என்ன தெரியுமா??

சினிமா

தமிழ் நடிகைகள் பலரும் இருந்தாலுமே தன் சினிமா வாழ்க்கையில் முதல் படத்திலே மாபெரும் ஆதரவை பெற்ற நடிகை என்றால் அது ப்ரேமம் படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவி தான். தற்போது பல படத்தில் நடித்து வருகிறார். பல சினிமா நடிகைகள் நடிப்பை த விர ஏதாவது ஒரு தொழிலை செய்து வருவார்கள். நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.

மேலும் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி கொடுத்த பேட்டியில் கூறியது. நான் சினிமாவில் அறிமுகமானது நடிகர் ஜெயம்ரவி நடித்த தாம் தூம் படத்தில் நடிகை கங்கனா ரணாவத் தோழியாக நடித்தேன். ஆனால் என் பெற்றோர்கள் சினிமா என்பது ஒரு நடிகைக்கு எப்போதுமே நிரந்தரமான வேலை இல்லை.

இதனால் தான் என்னை மருத்துவம் படிக்க ஜார்ஜியாவிர்க்கு அனுப்பி படிக்கச் வைத்தார்கள். ஆனால் எனக்கு சினிமாவில் நடிப்பதை விட நடனத்தின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது. இதனால் தான் டாக்டர் படிப்பை முடித்து விட்டு நடனத்தில் கவனத்தை முழுமையாக செலுத்தி வந்தேன். ப்ரேமம் படத்தில் நடித்த பின் படம் வெற்றி அடைந்தது.

அதன் பின் பல பட வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. இதனால் என்னுடைய டாக்டர் தொழிலை முழுவதுமாக விட்டு விட்டேன். காரணம் டாக்டர் தொழில் என்பது உ யிர் சம்பந்தபட்ட வி ஷயம். நடிப்பிலும், டாக்டர் தொழிலிலும் ஒரே நேரத்தில் பயணம் செல்வதில் எனக்கு பிடிக்க வில்லை என்று அவர் கூறியுள்ளார்.