அடக்கடவுளே… திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் தி டீரெ ன ஆ ணாக மா றிய பிரபல நடிகை!! யார் அந்த நடிகை!! புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியா ன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் உன்னைத்தேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. மேலும் இவர் அதன் பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். சந்திரமுகி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்தார்.

தற்போது 40 வயதான நடிகை மாளவிகா. சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மேலும் இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை நி றுத்தி குடும்பத்தினை பார்த்து வருகிறார்.

மேலும் இந்நிலையில் கொ ரானா லா க்டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஆண் பெண்ணாக, பெண் ஆணாக முகத்தை மாற்றும் ஃபேஸ் ஆப் இணையத்தில் தீ யாக ப ரவி வருகிறது. இதன் மூலம் தன்னை ஆணாக மாற்றி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷா க் ஆகி உள்ளன. உண்மையில் ஆ ணாகவே இருந்து இருக்கலாமே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.