அடக்கடவுளே… திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன நிலையில் 7 மாத கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை!! அதுக்குள்ள இப்படியா?? யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கயல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கயல் ஆனந்தி. இவர் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இந்த படத்தின் நடித்ததன் மூலம் ‘கயல்’ ஆனந்தி என பெயர் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.

இவரது குழந்தைத் தனமான முக பாவனை மற்றும் நடிப்பால் ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பெற்றார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் திடீரென சாக்ரடீஸ் என்ற துணை இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் இந்நிலையில் தற்போது நடிகை கயல் ஆனந்தி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதம் தான் ஆகுது அதுகுள்ள இப்படியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..