அடக்கடவுளே… திருமணம் ஆகி ஒரே மாதத்தில் க ர்ப்ப மான பிரபல நடிகை!! யார் தெரியுமா?? அவரே வெளியிட்ட புகைப்படம்… ஆ ச்சரிய த்தில் ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் சமீப காலமாக திருமணம் நடந்த சில நாட்களிலேயே க ர்ப்ப மாகி வருவதை நடிகைகள் வழக்கமாகவே வைத்துள்ளார்கள். மேலும் அந்த வகையில் சில நாட்களுக்கு முன் திருமணமான பிரபல நடிகை கர்ப்பமானதை அடுத்து ஆ ச்சரி யமடைந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

மேலும் இதனை தொடர்ந்து நடிகை ஆலியா பட், பா லிவுட் நடிகர் ரன்பிர் கபூரை சமீபத்தில் தான் காதல் திருமணம் செய்து கொண்டார். அனால் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 70 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில்.

தற்போது ஆலியா பட் க ர்ப்பமா க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படிபட்ட ஒரு நி லைமையில் இந்த ஒரு தகவலை ஆலியா பட் – ரன்பீர் கபூர் இருவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்கள். பலரும் ஆச்சரியத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வை ரலாகி வருகிறது.  தற்போது இந்த செய்தி தான் சமூக வலைதளத்தில் வை ரலாக பகிரப்பட்டு வருகிறது. நடிகை ஆலியா பட் தற்போது ’பிரம்மாஸ்திரா’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார்.