தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர், நடிகைகள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்தாலும் 80 மற்றும் 90ஸ்களில் நடித்த இ ளம் நடிகைகள் அளவிற்கு இன்றும் ரசிகர்களின் மனதில் நின்று கொண்டு இருக்கின்றனர்.
தற்போது படங்களில் நடித்து இருந்தாலும் கூட சில முன்னணி நடிகைகளால் மக்களின் மனதில் நிலைத்து நிற்க மு டியாத நிலையில் நடிகைகள் அப்பொழுது நடித்து பட வா ய்ப்பில் லாமல் சின்னத்திரை பக்கம் சென்று விடுகின்றன. இப்படி 80 காலகட்ட தமிழ் சினிமாவை ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தான் ஆட்சி செய்தனர். அவர்களுக்கு இணையாக பேரும், புகழும் பெற்று பிரபலமாக இருந்தவர் நடிகர் சுதாகர்.
இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பல நாட்கள் ஓடி சாதனை ப டைத்தது. அதிலும் அவருடைய முதல் திரைப்படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் தியேட்டர்களில் ஒரு வருடம் ஓடியது. இவர் சிறு வயதிலேயே அறிமுகமான முதல் படமே அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.
கிழக்கே போகும் ரயிலில் சுதாகருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா. அந்த படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் போது ஒரு கா ட்சியில் சுதாகரின் விரல் நகம் ராதிகாவின் மேல் பட்டு சிறு கீ றலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோ பமான ராதிகா அவரை அந்த இடத்திலேயே அ றைந்து ள்ளார். அதன் பிறகு இருவரும் சிறந்த நண்பர்களாக ப ழகி வந்தனர்.
மேலும் அவர்களுடைய ஜோடிப் பொருத்தம் அனைவராலும் வெ குவா க ரசிக்கப்பட்டது. இதனால் சுதாகர், ராதிகா இணைந்து நிறைய படங்களில் நடித்தனர். இந்த ப ழக்கம் அவர்களுக்குள் கா தலாக மாறியது. இருவரும் கா தலித் து வந்த சமயத்தில் சுதாகரின் போக்கில் சிறு மா ற்றம் ஏற்பட்டது. அதாவது சுதாகர் கா தலுக்கு முக்கியத்துவம் தராமல் ராதிகாவிடம் இருக்கும் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
இதனால் ராதிகா சுதாகரை விட்டு வி லகியு ள்ளார். அதன் பிறகு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த சுதாகருக்கு கு டிப் ப ழக் கம் இருந்தது. சினிமாவில் பெயர், புகழ், பணம் என்று அனைத்தையும் பார்த்தவுடன் அவருக்கு சற்று தலைகனம் கூடியது. இதனால் அவர் நடித்த திரைப்படங்களும் தோ ல்வியை த ழுவி யது அவர் தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலும் ஓ ரம் கட்டப்பட்டார்.