அடக்கடவுளே… மனைவி இ றந் து ஒரு வருடம் கூட ஆ காத நிலையில்… இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் பட இயக்குனர்!! அட இவரா? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் இந்நிலையில் இயக்குநர் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த 2021 ஆம் ஆண்டு கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டு பா திக் கப் பட்டு ம ரண மடை ந்தார். அவரின் தி டீர் ம றைவு ஒட்டுமொத்த திரையுலகையே அ திர்ச் சிக்கு உள்ளாகியது.

தற்போது அருண்ராஜா இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஆம் கடந்த 28 ஆம் தேதி இவரின் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவரின் திருமணம் பற்றிய அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது..