தென்னிந்திய சினிமாவில் 90களின் ரசிகர்களை க வர்ந்த நடிகையாக இருந்தவர் நடிகை ஊர்வசி. இவர் சினிமாவில் மிக பெரிய வெற்றியை சந்தித்து இருந்தாலும் கூட இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பி ரச்சனைகளை சந்தித்தார். முதல் கணவருடன் வி வாகர த்து பெற்று பி ரிந் து இருந்த வேளையில் அவரின் மகள் தந்தையுடனே சென்றார். அதன் பின் 2013ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை ஊர்வசி 2வது திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து அவரே கூறியதில் என்னுடைய கணவர் சிவபிரசாத் வேறு யாருமில்லை எங்களுடைய குடும்ப நண்பர். எங்கள் வீட்டில் எந்த நிகழ்வு இருந்தாலுமே அவர் தான் முதலில் வந்து நிற்பார். என்னுடைய முதல் கணவர் பி ரிந்து இருந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கோவிலில் சென்று பூஜை செய்து வந்த வேளையில் அந்த பூசாரி என்னுடைய கணவர் என்று நினைத்து மாலையைக் கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த சிவபிரசாத் மீது அணி வித்தார்.
அதன் பின் சிவபிரசாத் அந்த மாலையைக் க ழற் ற முயன்ற போது என்னுடைய தாத்தா க ழட்ட வே ணாம் அப்படியே இருக்கட்டும் என கூறினார். அதன் பின் தான் நாங்கள் இருவரும் எங்களுடைய திருமணத்தை பற்றி நினைக்கவே இ ல்லை.
அது கடவுளே எங்களுக்கு ஆசீர்வதம் கொடுத்தது போல் இருந்தது. பின் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். தன்னுடைய 46வது வயதில் மீண்டும் 2014ல் நீண்ட வருடத்துக்கு பின் மகன் பிறந்த போது அவர் கூறுகையில்,
அவனுக்கு பின் தான் என் வாழ்க்கையே மாறிப் போனது. எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன். அதனால் தான் இந்த வயதிலேயேயும் ஒரு மகனுக்குத் தாயாகியுள்ளேன் என கூறியிருந்தார்.