அடக்கடவுளே…17 வயதில் இப்படியா? எ ல்லை மீ றி கி ளாமர் புகைப்படத்தை வெளியிட்டு அ திர்ச் சியை கொடுத்த அஜித்தின் ரீல் மகள் அனிகா…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை குட்டி நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.

மேலும் இதற்கு முன் இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிணி தமிழில் நானும் ரவுடி தான், மி ருதன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பின் நடிகை நயன்தாரா – அஜித் நடித்த விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார்.

இந்த படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார். ரசிகர்களை ம யக் கும் படியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை அனிகா வயதுக்கு மீறிய ஆடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது ஒரு மலையாள படத்தில் கதாநாயகியாக 17 வயதிலேயே நடிக்கவுள்ளார்.

மேலும் அந்த படத்தில் பூஜையும் ஆரம்பிக்கப்பட்டு நடிகை அனிகா நடித்தும் வருகிறார். சமீப காலமாக நடிகையானதும் அனிகா கி ளா மரில் எ ல்லை மீறிய போட்டோஷூட்டை எடுத்து வெளியிட்டு வருகிறார். நடிகை நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவரின் புதிய போட்டோஷூட் புகைப்படம் வைர லாகி வருகிறது.