திரையுலகை பொறுத்தவரை பிரபலங்கள் பலர் தன்னுடன் நடிக்கும் நடிகை, நடிகர்களை கா தலித்து லி விங் டு கெதரில் இருப்பது வழக்கமான ஒன்று. அப்படி பல பிரபலங்கள் கா தலித்து பின் பி ரிந்து திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் 8 ஆண்டுகளாக நடிகை ஒருவரை கா தலித் து வந்துள்ளார்.
அவே வேறு யாருமில்லை. முன்னணி நடிகர் சல்மான் கான். பா லிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் சல்மான் கான் காதல் கி சு கி சுக் களில் பல முறை சி க்கி யுள் ளார். கேத்ரீனா கைஃப் போன்ற பல நடிகைகளுடன் ப ழகிய சல்மான் கான் நடிகை சோமி அலி என்பவரையும் 8 ஆண்டுகளாக கா தலி த்து வந்தார்.
மேலும் இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பழைய கால நினைவுகளை ஞாபகப்படுத்திய சோமி அலி, சல்மான்கான் தன்னை ஏ மாற்றி யதை வாழ்நாளில் ம றக்க முடியாது எனவும், அவரது குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் எனவு கூறியுள்ளார்.
நடிகர் சல்மான்கான் இதே மாதிரி காதல் ச ர்ச்சை களில் சி க்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஆனால் சல்மான் கானும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.