அடக்கடவுளே… 37 வயதிலேயே மா ர்ப க பு ற்று நோ யா ல் பாதிக்கப்பட்டு ஆளே மாறிப் போன பிரபல நடிகை!! இந்த நடிகையா? என்ன இப்படி ஆகிட்டாங்க… புகைப்படத்தை பார்த்து அதிர் ச்சி யான ரசிகர்கள்…!!

சினிமா

சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகைகளை ரசிகர்கள் சில நேரங்களில் மறந்து விடுகிறார்கள். ஆனால் சில படங்களிலோ அல்லது ஒரு சில கதாபாத்திரங்களிலோ நடிக்கும் நடிகைகள் அதன் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர். என்ன தான் பிரபலமானாலும் ஒரு சில படங்களுக்கு மேல் அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போய் விடுகிறது.

மேலும் பல முன்னணி நடிகைகள் திருமணமாகி திரையுலகை விட்டு விலகி விடுகின்றனர். இல்லையென்றால் பட வாய்ப்பு இல்லாததால் திரையுலகை விட்டு ஒதுக்கபடுகிரார்கள். தற்போது பல நடிகைகள் உடல் நல குறைவு காரணமாக சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளன. ஆரம்பத்தில் நன்றாக நடிக்கும் இருக்கும் நடிகைகள் தனது உடலையும் முகத்தையும் மெருகேற்ற நினைத்து பல சிக்கலில் சிக்கி விடுகிறார்கள்.

அப்படி ஒரு சில நடிகைகளுக்கு பி றவியி லேயே பல கு றைபா டுகள் இருப்பதால் அது நாளடைவில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இப்படி நான் ஈ படத்தில் நடித்த நடிகை ஹம்சா நந்தினி தான் மார்பக பு ற்று நோ யா ல் பா திக் கப்ப ட்டு முடியெல்லாம் வெ ட்டி ஆளே அடையாளம் தெ ரியா மல் மாறி உள்ளார்.

மேலும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹம்சா கடந்த 4 மாதங்களாக எந்த பதிவும் போ டாம ல் இருந்தார். இந்நிலையில் தற்போது தான் மா ர்ப க பு ற்று நோ யால் பா திக்க ப்ப ட்டு ள்ள தாக தெரிவித்துள்ளார். மொ ட்டை தலையுடன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..