திரையுலகில் இந்த மாதிரியான விஷயங்கள் நடப்பது சகஜமான ஒன்று. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அமீர்கான். இவர் முதலில் ரீனா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.
நன்றாக வாழ்ந்து வந்த இவர்களது வாழ்கையில் பி ரச்ச னை ஏற்பட்டு அதன் பின் இருவருக்கும் க ருத் து வே றுபா ட்டால் வி வாக ரத்து பெற்று பி ரிந்து விட்டனர். அதன் பின் இவர் கிரண் ராவ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு அந்த ஆண்டே வி வாக ரத்து பெற்று பி ரிந்த னர்.
மேலும் இதற்கு முக்கிய காரணம் தங்கல் திரைப்படத்தில் நடித்த 30 வயது நடிகையுடன் இவர் தொ டர்பி ல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை ம றுத்து வந்த நடிகை பாத்திமா சனாசாய்கி இது குறித்து சீக்கிரம் பதிலளிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இதன் காரணமாக கூடிய சீக்கிரமே நடிகர் அமிர்கான் மூன்றாவது முறை திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகி அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது..