அடக்கொடுமையே… தந்தையை விட வயது மூத்த நடிகருக்கு நான்காவது மனைவியான பிரபல முன்னணி நடிகை!! காரணம் நான்கு மாத கர்ப்பமா? யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது இ ளம் நடிகைகள் வந்த போதிலும் கூட அந்த காலத்தில் படங்களில் ஹீரோயினாக நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கும் பல ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளனர். மேலும் அந்த வகையில் 80,90-களின் காலத்தில்வெளியான உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சு.

அதன் பின் இவர் வளர்ந்த நிலையில் குறைந்த வயதிலேயே பல முன்னணி சேர்ந்து நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரபலமாக பல படங்களில் நடித்துள்ள இவரது குடும்ப பயணம் பல இ ன்ன ல்களை கொண்டது. காரணம் தனது சிறு வயதிலேயே தன்னை விட வயதில் மூத்த அதுவும் அப்பா வயதை தாண்டிய ஒருவரை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் சில ஒரு வருடத்திலேயே நான்கு மாத க ர்ப்ப த்துடன் அவரை பி ரிந் த நிலையில் இன்று வரை த னிமை யில் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை அஞ்சு தனது வாழ்க்கை பயணம் குறித்து உ ருக்க மாக பேசியுள்ளார். அதில் தனது 17 வயதிலேயே பிரபாகரன் என்பவரை கா தலி த்து 1995-க் திருமணம் செய்து கொண்டேன்.

அவருக்கு அப்போது என்னை விட பல மடங்கு வயது வித்தியாசம் இருந்தாலும் அவர் மீது எனக்கு அப்போது இருந்த காதல் காரணமாக அந்த முடிவை எடுத்து விட்டேன். அதன் பின் தான் எனக்கு தெரிந்தது அவருக்கு என்னை விட வயது மூத்த மூன்று பிள்ளைகள் இருப்பது. அவருக்கு நான்காவது மனைவி எனும் செய்தி தெரிந்த உடனே அவரிடம் சண்டை போட்டு என் அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன்.

மேலும் அந்த சமயத்தில் நான் நான்கு மாத கருவை வ யிற்றில் சுமந்து கொண்டு இருந்தேன். இதையடுத்து சில வாரங்களுக்கு பின் அவர் பல முறை வந்து திரும்ப தன்னுடன் வாழ அழைத்தார் ஆனால் நான் அதை ம றுத்து விட்டேன். இந்நிலையில் எனக்கு அர்ஜுன் எனும் மகன் பிறந்து இரண்டு வயதான நிலையில் அவர் காலமாகி விட்டார். என கண்ணீர் மல்க கூறியிருந்தார். இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..