அடக்கொ டுமையே…. இரண்டு திருமணம் செய்தும் த னிமையில் த விக் கும் பிரபல நடிகை!! அட இந்த நடிகைக்கு இப்படி ஒரு நி லைமையா?? யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பலர் முதலில் இயக்குனராகவும் அல்லது உதவி இயக்குனராக பணி புரிந்த பின் நடிகராக மாறி இருப்பார்கள். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் முதன் முதலில் பாண்டியராஜன் மற்றும் பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார். நடிகர் பார்த்திபன் முதன் முதலில் தாவணிக்கனவுகள் என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தார்.

அதன் பின் இவர் உதவி இயக்குனராக இருந்து கொண்டே பல திரைப்படங்களில் பணியாற்றினார். பின் இவர் முதன் முதலில் ஒரு திரைப்படத்தை இயக்கி நடித்தார். அந்த திரைப்படம் தான் புதிய பாதை. முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.  இவர் நடிகராகவும்,  இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை சீதாவுக்கும் நடிகர் பார்த்திபனுக்கும் கா தல் ஏற்பட்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் இ டையில் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் பி ரிந் து வி ட்டார்கள். அதன் பின் பார்த்திபன் எந்த ஒரு திருமணமும் செய்து கொள்ள வில்லை. ஆனால் நடிகை சீதா சின்னத்திரை நடிகர் ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவர்கள் திருமண வாழ்க்கையும் சில வருடங்கள் தான் நீடித்தது. அதன் பின் அவருடன் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு பி ரிந்து வந்தார் நடிகை சீதா.

மேலும் இப்படி இருக்க நடிகர் பார்த்திபன் மற்றும் சீதா மகளின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக மட்டும் சீதா பார்த்திபனுடன் இணைந்து நின்று திருமணம் முடிந்த பின் பார்த்திபனுடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். ஆனால் பார்த்திபன் அவரை ஏ ற்றுக் கொள்ளவில்லை. தற்பொழுது நடிகர் பார்த்திபன் உடனும் இ ல்லாமல் சீரியல் நடிகர் உடனும் இ ல்லாமல் த னிமையில் வசித்து வருகிறார் நடிகை சீதா.

நடிகை சீதா பார்த்திபன் உடன் சேர்ந்து வாழுமாறு கேட்டார். ஆனால் பார்த்திபன் மீண்டும் சீதாவுடன் ஒன்று சேர்ந்து வாழும் எண்ணம் எனக்கு து ளி கூட இ ல்லை என்று கூறி விட்டார். இந்த வயதிலும் சிறப்பான திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.