அடக்கொ டுமையே…. வயசா முக்கியம் வா ய்ப்பு கிடைச்சா போதும்… தன்னை விட வயது கு றை வான நடிகருடன் ஜோடி போடும் நடிகை அனுஷ்கா!! அவரு உங்களுக்கு தம்பி மாதி இருப்பாரே…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் கமல் ஹாசனை தவிர மற்ற அனைத்து முன்னணி மற்றும் இ ளம் நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். அதன் பின் இவர் படத்திற்காக உடல் எ டையை அ திகரி த்ததால் பட வாய்ப்புகள் இ ல்லா மல் தவித்து வந்தார். அதன் பின் “பா குபலி” படத்தின் எவ்வளவு தான் உடல் எடையை கு றைத் தாலும் அதற்காக வி எ ஃ ப் எக்ஸ் செய்து தான் ச மா ளித்தனர் படக்குழு.

மேலும் தற்போது திருமணம் எப்போது என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றன. இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டி இணைந்துள்ளார். நவீன் பாலி ஷெட்டி நடிகை அனுஷ்காவை விட 8 வயதுஅதிகமுள்ளவர். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை மகேஷ்பாபு இயக்குகிறார்.

மேலும் அண்மையில் நிவின் பா லி ஷெட் டி பிறந்த நாளில் நடிகை அனுஷ்கா வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த நெட்டிசென்கள் வயசா முக்கியம்.  வாய்ப்பு கிடைச்சா போதும்.  என சிலர்  உங்களுக்கு தம்பி மாறி இருப்பாரே அவர் என கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.