அடக்கொ டுமை யே… கல்யாணமே எனக்கு வேண்டாம்… ஆனால் 51 வயதிலும் குழந்தை பெத்து காமிக்கிறேன் என ச வால் விடும் அஜித் நடிகை!! யார் தெரியுமா?? உ றைந் து போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது கூட தமிழ் பேசும் நடிகைகளின் ஆதிக்கம் அதிகம். ஆனால் அப்பொழுதெல்லாம் தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை இல்லை. மற்ற மொழி நடிகைகளை விட பா லிவூட் டில் கலக்கிய நடிகைகளின் ஆதிக்கம்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதியம் இருந்தது இப்படி எத்தனையோ ஹிந்தி மொழி நடிகைகள் ஆரம்பத்தில் பாலிவூட்டில் கலக்கி விட்டு பின் தமிழ் சினிமாவிற்கு வந்து ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம்  பிரபலமாகி இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக மாறிப் போகிறார்கள்.

மேலும் பாலிவூட்டில் பஜார் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை தபு. இவருக்கு முதல் படத்திலேயே நல்ல பெயர் கிடைத்ததால் அடுத்தடுத்து பல பாலிவூட் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது இதனை தொடர்ந்து எல்லா படங்களிலும் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் முதன் முறையாக காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படமே தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் முன்னணி நடிகையாக வளம் வந்தார். மேலும் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகை தபு அவ்வபோது பல கி சு கி சுக் களி லும், ச ர்ச் சைக ளிலும் சி க்கி கொண்டு அதற்க்கு பதிலளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் இந்நிலையில் 51 வயதாகும் நடிகை தபு. நான் திருமணம் செய்யவில்லை என்றாலும் நான் தற்போது குழந்தை பெற்று கொள்வேன். என கூறி இருப்பது பலருக்கும் ஆ ச்ச ரியத் தை ஏற்படுத்தியுள்ளது.