அடக்கொ டுமை யே… வ யசுக்கே த்த உ டையா இது? இந்த வயசுல கி ளாமர் கா ட்டத் து டிக் கும் லட்சுமி ராமகிருஷ்ணன்!! தி ட்டி தீ ர்க்கும் நெட்டிசென்கள்…!!

சினிமா

தமிழ் திரையுலகில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிக அளவு குணசித்திர வே டத்தில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த நா டோடிகள் என்ற திரைப்படத்தில் அவருடைய வெ குளித் தன மான நடிப்பு அனைவரையும் ஈ ர்த் தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “வே ட்டைக்காரன்” என்ற திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து இருப்பார்.

மேலும் இதனைத் தொடர்ந்து “நான் மகான் அல்ல” திரைப்படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல திரைபடத்தில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.  மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த “யுத்தம் செய்” என்ற திரைப்படத்தில் ஒரு வினோதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் பிரபலமானது “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி மூலம் தான். இந்த நிகழ்ச்சி அவர் கேட்கும் கேள்வி மற்றும் ரியாக்சன் ரசிகர்களை க வர்ந்து விட்டது. மேலும் சமீப காலமாக உடல் எடை கூடிப் போய் இருக்கும் இவர் பார்போது முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக உடல் எ டையை கு றைத்து விட்டு வெறும் பணியன் மட்டும் அ ணிந்து கொண்டு கடற்கரையில் தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசென்கள் “ஊருக்கு மட்டும்தா உபதேசம் போல…என தி ட் டி தீர்த் து வருகின்றன.