அடக் கொ டுமையே… நீ எப்படி யார் கூட வேணா நடிச்சுக்கோ எனக்கு ஒன்னும் பி ரச்ச னை இ ல்லை… கணவரிடம் மு த்தக் கா ட்சி க்கு அ னுமதி வாங்கி நடித்த பிரபல நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை வெள்ளித்திரை சினிமாவில் பல இ ளம் நடிகைகள் வரும் பட்சத்தில் பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கி டைக்காமல் போய் விடுகின்றன. அதோடு அவர்கள் சினிமாவை விட்டு வி லகி விடுகின்றன.

இப்படி இருக்கையில் முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததற்கு காரணம் இ ளம் நடிகைகள் எந்த வித கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று நடிப்பதோடு எ ல்லை மீ றிய கி ளாமர் கா ட்சிகளுக்கு கிரீன் சி க்னல் கொடுத்து வரும் நிலையில் முன்னணி நடிகைகளுக்கு வாய்ப்புகள் ம றுக்கப்பட்டு வருகிறது.

மேலும் முன்னணி நடிகைகள் பலர் திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை த விர்த் து வருவதோடு கி ளா மர் கா ட்சி களில் நடிப்பதை த வி ர்த்து வருகின்றன. இதற்கு நேர்மறையாக நடித்து ச ர்ச்சை யில் சி க்கியுள் ளார் முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார். இவர் தனது வசீகரமான தோ ற்றம் மற்றும் நடிப்பால் பல இ ளைஞர்க ளின் ம னதை கொ ள்ளை கொண்டதோடு பலரின் கனவு க ன்னி யாக இருந்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகர் சித்தார்த் சதுர்வேதியுடன் இணைந்து ஹெக்ரையன் எனும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படம் இணையத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. அதில் சித்தார்த்துடன் நெ ருக் க மாக இருக்கும் கா ட்சிக ளில் நடித்து ச ர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளார் தீபிகா படுகோன். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தீபிகாவிடம் நிருபர் ஒருவர் இது மா திரியா ன கா ட்சிக ளில் நடிப்பதற்கு உங்க கணவர் ஏதும் சொல்ல மா ட்டாரா என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் கொடுத்த தீபிகா, இது போன்ற மு ட் டாள் த னமான ட்ரோல்களுக்கு எல்லாம் நான் க ண்டு கொள்ள மா ட்டேன். எனது கணவரான ரன்வீரும் எனது நடிப்பை மட்டும் தான் பெரிதாக நினைப்பார் இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து அவர் பெருமைபடுவார் என கூறியுள்ளார்.

மேலும் தீபிகாவும் பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கும் கடந்த 2018-ம் ஆண்டு கா தலித் து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைர லாகி வருகிறது.