அடடே.. அச்சு அசலாக நம்ம வனிதா போல இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?? அட இவரா? யாருன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க… புகைப்படம் இதோ…!!

சினிமா

நடிகை வனிதாவைப் போல அச்சசலாக பெண் வே டம் அணிந்து இருக்கும் இந்த பிரபல நடிகரின் புகைப்படம் தற்போது சோ சியல் மீடியாவில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வளம் வந்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்த்.

மேலும் இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொகுப்பாளர் என பன்முக திறமைக் கொண்டவர். இவர் தமிழ் சினிமாவில் 1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும் ‘ என்ற திரைப்படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமாநார்.

மேலும் இவர் அதனை தொடர்ந்து தமிழில் உன்னால் முடியும் தம்பி, பெண்மணி அவள் கண்மணி, கேளடி கண்மணி, வசந்த கால பறவை, இதய வாசல், மகாராசன், டூயட் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னட மொழியிலும் பிரபலமான நடிகர் ஆவார்.

இவர் நடிகர் கமலஹாசனின் நெ ருங் கிய நண்பர் ஆவார். நடிகர் கமலஹாசனும் இவரும் இணைந்து அவ்வை ஷண்முகி, சதிலீலாவதி, பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு போன்ற பல திரைபடங்களில்நடித்துள்ளனர்.  கமலின் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் என்ற படத்தையும் இவர் தான் இயக்கி இருந்தார்.

என்னதான் இவருக்கு பல திறமைகள் இருந்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வர மு டிய வில்லை. ஆனால் கன்னட திரையுலகில் பல ஹிட் படங்களில் நடித்து கன்னட சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக உள்ளார். தற்போது இவர் இந்தியில் 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “குயின்”. காமெடி ட்ராமா படமான இந்த படத்தை அவர் ரீமேக் செய்து வருகிறார்.

மேலும் “பாரிஸ் பாரிஸ்” என்று தமிழில் ரீ மேக் செய்து வருகிறார். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினியாக நடித்து வருகிறார். நடிகர் ரமேஷ் அரவிந்த் பெண் வேடம் அணிந்து இருக்கும் புகைபடம் தற்போது சோசியல் மீடியாவில் வை ரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்த் தனது இன்ஸ்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் வேடத்தில் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

கடந்த 1997 ஆம் கன்னடத்தில் வெளியான ஒரு படத்தில் இவர்  பெண் வேடமிட்டு நடித்திருந்தார். அந்த படத்தின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பல வருடங்கள் கழித்து தற்போது அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் பார்ப்பதற்கு அவர் அப்படியே வனிதாவைப் போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்..