அடடே… இத்தனை நாள் இது தெரியாம போச்சே… இந்த மாதிரி செய்தால் உங்கள் வீட்டில் நிறைய பணம் மிச்சம் ஆகும்… வீடியோ இதோ…!!

health Videos

ஒரு சிலருக்கு வேப்பிலை பிடிக்காது காரணம் என்னவென்றால் அது கசப்பாக இருப்பது தான். ஆனால் வேப்பிலை கசப்பாக இருக்கிறது என்று அதை சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஏனென்றால் இதில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த வேப்பிலை இலைகளை வைத்து பல வகையான நோய்களை சரிசெய்யலாம்.

பெரும்பாலும் இது ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் வேப்பிலை இலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் நிறைந்துள்ளன. வேப்பிலை கசப்பாக இருக்கும்.

மேலும் பொதுவாக இனிப்பாக வாய்க்கு சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களை விட கசப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் தான் உடலுக்கு நன்மையை தருகிறது. அதிலும் கசப்பான இந்த வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகள் குணமாகும். அதோடு இதற்கு இயற்கையாக தீர்வு கிடைக்கும்.

அதே போல வேப்பிலையை வைத்து பல புதுமையான விஷயம் செய்வதை கீழே இருக்கும் வீடியோவில் பார்க்க போகிறோம்….

வீடியோ இதோ…