அடடே… கோடீஸ்வர குடும்பத்தில் மருமகனாகும் நடிகர் சிம்பு!! அட மணப்பெண் யார் தெரியுமா?? இணையத்தில் படு வை ர லாகும் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்ஷத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு. இவர் அடிக்கடி பல வி மர்சன ங்களில் சி க்குவது உண்டு. சில நாட்களாக இவர் படங்களில் நடிப்பதை  நி றுத்தி விட்டார். காரணம் நடித்த படங்கள் ரிலீஸ் ஆ வதி ல்லை என்றாலும் எப்போதும்  மீடியாவில் இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நடிகர் சிம்பு மட்டும் தான்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனும், டைரக்டர் டி.ராஜேந்தரின் மகனுமான சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அவருக்கு பல இடங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களும், ஜா தகங்களும் கு விந்து வருகிறது.

மேலும் இவருக்கு ஜாதகம் பொ ருந்தா ததால் அவருடைய திருமணம் த ள்ளிப் போனது. சில ஜா தகங்கள் பொ ருந்தி னால் சிம்புவுக்கு பி டிக்க வில்லை. அவருக்கு பி டித்தால் குடும்பத்தினருக்கு பி டிக்க வில்லை. இப்படி பல காரணங்களால் மணப்பெண் அ மைய வி ல்லை. இது அவருடைய குடும்பத்தினரை போல ரசிகர்களுக்கும் வ ரு த்தமாக உள்ளது.

நடிகர் சிம்புவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் மகிழும் வகையில் தற்போது அவருக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. சிம்புவுக்கும் லண்டனில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணப்பெண் சிம்புவின் குடும்பத்துக்கு தூ ரத்து உறவினர். கோ டீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் அந்த பெண் அந்த குடும்பத்துக்கு சொந்தமாக லண்டனில் சில கல்லூரிகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வை ரளாகி வருகிறது..