அடடே… திருமணத்திற்கு ரெடியான நடிகை ஹன்சிகா!! மணமகன் யார் தெரியுமா?? அதுவும் இந்த பிரபலத்தின் மகனாம்..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்தும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரை அதிகமாக திரைப்படங்களில் பார்க்க மு டிய வில்லை.

மேலும் அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மஹா திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது. இதன் பின் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்நிலையில் நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது அவரது குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறப்படுகிறது. மணமகன் தென்னிந்தியாவின் பிரபல அ ரசி யல் வாதி ஒருவரின் மகன் தான் நடிகை ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை என்று கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து நடிகை ஹன்சிகா தரப்பில் இருந்து எந்த வித தகவலும் வெளியிடப் படவில்லை.

Copyright manithan.com