அடடே.. தொட்டாலே கூச்சப்படும் இந்த இலைக்கு இவ்வளவு பவரா?? முழு பலனும் தெரிஞ்சா மிரண்டு போவீங்க..!!

health

சாதாரண மனிதர்களுக்கு மட்டும் தான் வெட்கம் வருமா என்ன? இங்க டன் கணக்கில் வெட்கப்படும் பெண்கள் அதிகமானோர் உண்டு இந்த உலகில். பெண் பார்க்கச் செல்லும் போது ஆண்கள்கூட வெட்கப்படத்தான் செய்கிறார்கள். காரணமா என்னனு எல்லோருமே அறிவீர்கள். ஆண்கள் வெட்கப்படும் தருணம் அவ்வளவு அழகு. இங்கே வெட்கப்படும் ஒரு செடியைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

“நமஸ்காரி” என இந்த மூலிகை அழைக்கப்படுகிறது. இது அதிகளவு காந்த சக்தி கொண்டது. அதனால் தான் தொடும் போது அதன் சக்தி மி ன்சாரம் போல் பாய்கிறது. இதை 48 நாள்கள் போய் தொட்டால் உங்களுக்குள் இருக்கும் உள் ஆற்றலும் பெருகும். கண்டிப்பாக இனிமேல் நீங்கள் தொடுவீர்கள். முதலில் இந்த தொட்டால் சிணுங்கி வேர், இலை ஆகியவற்றை சிறிது சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நன்கு உலர்த்தி துணியில் சலித்து வைக்க வேண்டும்.

இந்த சூரணத்தை ஒரு டம்ளர் பாலுக்கு 15 கிராம் வீதம் குடித்து வர ஆ சனவாயு பகுதியில் ஏற்படும் க டுப்பு, மூ லச்சூ டு, சி றுநீர் நோ ய்கள் போய்விடும். இதேபோல் உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, படை, தேமல் ஆகியவற்றின் மீது தொட்டால் சிணுங்கி இலையின் சாறைத் தடவினால் காணாமல் போய்விடும். சிலருக்கு மாதவிடாயின் போது இரத்தப்போக்கு அதிகளவில் இருக்கும்.அவர்கள் தொட்டால் சிணுங்கி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்து, அந்த இலையோடு கொஞ்சம் சின்ன வெங்காயம், சீரகத்தை சேர்த்து அரைத்து மோரோடு கலந்து சாப்பிட்டால் போதும் அது குணமாகும்.

இதேபோல் தொட்டால் சிணுங்கி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைக்கவேண்டும். இதை மோரில் கந்து 3 நாள்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு குணமாகும். உடலும் குளிர்ச்சியாகும்.அப்புறமென்ன இனி எங்கையும் தொட்டால் சிணுங்கியை பார்த்தா மிஸ் பண்ணிடாதீங்க.அப்பறம் பீல் பண்ணாதீங்க..