அடடே… நடிகை கஸ்தூரியின் மகளா இது?? நம்பவே முடியல… செம ட்ரெண்டி போட்டோ வைரல்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை கஸ்தூரி இவர் சமூக வலைத்தளங்களில் தற்போது ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் செம ட்ரெண்டியான உடையில் வெளியிட்டு இருந்த போட்டோவும் வைரல் ஆனது.

அது மட்டுமின்றி விஜய் டிவியை போலி ஷோ டிவி என அவர் விமர்சித்து இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போதுநடிகை கஸ்தூரி அவரது மகளின் ட்ரெண்டி போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

24 வருடங்கள் முன் கஸ்தூரி அணிந்தது போன்ற உடையையே அவரது மகளும் அணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார். அதனால் fashion repeats என அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்..

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)