அடடே… நம்ம ஆலியா மான்ஸாவா இது? 6 மாத குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்… இணையத்தில் தீ யா ய் ப ரவு ம் புகைப்படம் இதோ…!!

சினிமா

சீரியல் நடிகை ஆல்யா மானஸா இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு இன்னும் புதிதாக எந்த சீரியலிலும் ந டிக் காமல் இருந்து வருகிறார். விரைவில் அவர் சன் டிவியில் ஒரு புது தொடரில் நடிக்க இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது.

மேலும் ஏற்கனவே அவரது கணவர் சஞ்சீவ் சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து வரும் நிலையில், அவரை பின்பற்றி ஆல்யாவும் அந்த சேனலுக்கு தாவி இருப்பது விஜய் டிவி ரசிகர்களுக்கு ஆ ச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை ஆல்யா – சஞ்சீவ் ஜோடிக்கு முதலில் பெண் குழந்தையும், இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது. மகனுக்கு அர்ஷ் என் பெயர் சூட்டி இருக்கின்றனர். தற்போது ஆல்யா மானசா தனது மகனுடன் ஒரு கியூட் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். தற்போது இணையத்தில் வை ரல் ஆகி வருகிறது.