அடடே… நம்ம பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பாக்கியாவின் நிஜ மகளா இவங்க… நடிகைகளை மிஞ்சும் பேரழகு… வீடியோவுடன் இதோ…!!

சினிமா வைரல் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தனது குடும்பத்திற்காகவே வாழ்க்கையை வாழும் ஒரு குடும்ப தலைவியின் போ ராட் டங்க ளை பற்றி மையமாக கொண்டு இந்த தொடர் எடுக்கப்படுகிறது.

இந்த சீரியலில் சுஜித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முக்கிய வே டத் தில் நடித்து வருகிறார்கள். அண்மையில் தான் கதையில் மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த திருப்பங்கள் வந்துள்ளது, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வம் மக்களிடம் உள்ளது. பாக்கியாவாக இந்த கதையில் நடிப்பவர் சுஜித்ரா,

இவர் கன்னட சினிமாவில் நடித்து பிரபலமானவர். இவருக்கு தற்போது தமிழ்நாட்டில்  அதிக ரசிகர்கள்  உள்ளன. கதையில் பாக்கியாவின் மகளை பார்த்திருக்கிறோம், இப்போது பாக்கியா என்ற சுஜித்ராவின் நிஜ மகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் சுஜித்ரா அண்மையில் தனது மகளுடன் மகாபலிபுரம் சுற்றுலா சென்றுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். இதோ பாருங்க…

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)