அடடே… 4 ஆவது முறை தாத்தாவான நடிகர் ரஜினி!! சௌந்தர்யா மீண்டும் க ர்ப் பம்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளன. அதில் ரஜினியின் இளைய மகள் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் இவர் இரண்டாவது முறை க ர்ப்ப மாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கும் அப்பாவைப் போலவே சினிமாவில் ஈடுபாடு இருந்ததால், ரஜினியை வைத்து கோ ச்சடை யானும், நடிகர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி ஆகிய 2 படங்களையும் இயக்கியுள்ளார்.  ஆனால் இருவருக்கு எதிர்பர்த்த அளவு வெற்றி கிட்டவில்லை.

மேலும் இதையடுத்து, இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினார். சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. அதன் பின் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதுமட்டுமின்றி  சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் வி வாகர த்து பெற்று பி ரிந்து விட்டனர். அதற்கு பின் 2019ம் ஆண்டு நடிகர் விசாகன் வணங்காமுடியை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யா  கர்ப்பமானார். சமீபத்தில் கூட வளைகாப்பு நிகழ்ச்சி நெ ருங் கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இல்லத்தில் இந்த நிகழ்வு நடந்தது.

அக்டோபரில் பிரசவத்திற்கு டாக்டர்கள் தேதி கொடுத்துள்ளதாகவும், ஐஸ்வர்யா-தனுஷ் பி ரிந்த தால் க லக்க த்தில் இருந்த ரஜினிகாந்த் குடும்பம் புதிய வரவால் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நடிகர் ரஜினி நான்காவது முறை தாத்தாவாக உள்ளார். ரஜினி குடும்பத்தின் புதிய வரவுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Copyright manithan.com