தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 70களில் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சரிதா. இவர் முதன் முதலில் த ப்பு தாளங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி ப றந்தார். இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என சுமார் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பல விருதுகளையும் வாங்கினார். 1975ல் அவரின் 15 வயதில் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் க ருத்து வே றுபாடு காரணமாக ஒரே ஆண்டியில் இருவரும் வி வாகரத்துபெற்று பி ரிந்தனர்.
இதையடுத்து 1988ல் தெலுங்கு நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை சரிதா பின் அவரையும் 2011ல் வி வாக ரத்துசெய்து விட்டார். இந்நிலையில் மெதில் தேவிகா என்ற கிளாசிக் நடன கலைஞரை 2013ல் திருமணம் செய்து கொண்டார் நடிகர் முகேஷ். தற்போது இருவருக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில் வி வா கரத்து பெற்று பி ரிந்துள் ளனர். தேவிகாவிற்கு முகேஷிற்கும் சுமார் 20 வயது வித்தியாசம் இருந்தும் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இது பற்றி மெதில் தேவிகா கூறுகையில், முகேஷ் உடன் இணைந்து வாழ்ந்த நான் இத்தனை வருடங்களாக அவரை பு ரிந்து கொள்ள மு டியவி ல்லை எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரை புரிந்து கொள்ள முடியாது. அவர்மேல் கோ பம் ஏ தும் இல்லை. வி வாகர த்து என்பது என்னுடைய த னிப்பட்ட நான் எடுத்த முடிவு என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் வி வாகரத் துப் பெற்ற பிறகு மிகப்பெரிய க டுமை யான சூ ழ்நிலை சந்திக்க போகிறேன் என கூறியுள்ளார். வி வாக ரத்து விஷயத்தில் அவரைப் பற்றி வன் கொ டுமை மற்றும் அ ரசியல் சம்பந்தமாக எதையும் கூ றவில்லை. தற்போது கேரள மாநிலத்தில் நடிகர் முகேஷ் எம் எல் ஏ பதவியில் இருந்து வருகிறார்.