அடேங்கப்பா , அச்சு அசலாக மறைந்த நம்பியாரை போலவே இருக்கும் அவரது மகளை யாரும் பார்த்திருக்கீங்களா..? இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!
மஞ்சேரி நாராயணன் நம்பியார் ஒரு இந்திய நடிகர் ஆவார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பல எம்ஜிஆர் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் மார்ச் 7, 1919 – நவம்பர் 19, 2008 தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார்.
1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். பா. ஜ. கவின் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என்போர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர்.
திரைப்படங்களில் எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.
ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் விஜய்காந்தின் சுதேசி படத்தில்லேயே கடைசியாக நடித்தார்.தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர்.
உ டல் நலக்கு றைவால் சென்னை த னியார் மருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2008, நவம்பர் 19 பிற்பகல் 12:30 மணியளவில் கா லமானார்..
இதோ இணையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க ..