அடேங்கப்பா , அம்மாவினையே மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராய்யின் மகளா இவங்க !! இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!
ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரு இந்திய நடிகை மற்றும் உலக அழகி 1994 போட்டியில் வென்றவர். முதன்மையாக இந்தி மற்றும் தமிழ் படங்களில் பணிபுரிந்ததற்காக அறியப்பட்ட அவர், தனது வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கையின் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்குமிக்க பிரபலங்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் பி. நவம்பர் 1, 1973 பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.
இவர் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார்.
இதோ ஐஸ்வர்யா ராய் மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள்..