அடேங்கப்பா , அழகில் அம்மாவை மிஞ்சும் நடிகை ஜோதிகாவின் மகளா இது ..! – என்ன இப்டி கிடு கிடுன்னு நல்லா வளர்ந்துட்டாங்களே .. வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அடேங்கப்பா , அழகில் அம்மாவை மிஞ்சும் நடிகை ஜோதிகாவின் மகளா இது ..! – என்ன இப்டி கிடு கிடுன்னு நல்லா வளர்ந்துட்டாங்களே .. வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

நடிகர் சூர்யா அகரம் பவுண்டேசன் என்னும் தன் அமைப்பின் மூலம் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கும் தொடர்ந்து உதவிவருகிறார். மேலும், நடிகர் சூர்யா, தமிழ் அசினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்த ஜோதிகாவை காதலித்துத் திருமணம் செய்தவர், என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.

மேலும், நடிகை கோதிகா திருமணத்துக்குப் பின்பு, நடிப்புக்கு மு ழு க்கு போட்டிருந்தார். மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியார் நடித்து மெகா ஹிட்டான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’வின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘36 வயதினிலே’யில் ரீ எண்ட்ரி கொடுத்தவர் இப்போது பெண்களை மையப்படுத்திய முக்கியமான பாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை சூர்யா – ஜோதிகா, இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் சூர்யா, ஜோதிகாவின் மூத்த மகள் தியா அச்சு, அசல் ஜோதிகா போலவே இருக்கிறார். இப்போது, தியா ஜோதிகாவின் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார். தியாவின் தம்பி தேவ் சூர்யா போலவே உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.