தமிழ் சினிமாவை பொறுத்தவரை வா ரிசு நடிகைகளுக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது. அந்த வகையில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் போ டா போ டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி.
அதன் பின் இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். இவர் உடல் எடை அதிகரித்த நிலையில் பல படங்களில் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் கொ ரோ னா ஊ டரங் கில் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு ஓரளவு எ டையை கு றைத் தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. தற்போது முன் இருந்ததை விட நன்றாக எடையை குறைத்து ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ளார். 37 வயதில் பார்க்க 20 வயது பெண் போல வரலட்சுமி தெரிகின்றார்.
மேலும் இவர் இறுதியாக வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மி ரண்டு போ யுள் ளனர்.