அடேங்கப்பா… எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லும் வகையில் மா றிய ராஜலட்சுமி!! மா டர் ன் உ டையில் கலக்கும் ராஜலட்சுமி!! உங்களுக்கு எந்த ராஜலட்சுமி பிடிச்சிருக்கு…!!

சினிமா வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்ச்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மூலம் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஒட்டுமொத்த மக்களையும் க வ ர்ந்த வர் கள் தான் ராஜலட்சுமி, செந்தில் தம்பதிகள்.

இந்த லா க்ட வுன் காலத்தில் வீட்டோடு இருக்கும் கணவர்களுக்கும், மனைவிகளுக்கு அதிகமான அரங்கேறி வருவதை ஒரே வார்த்தையில் விட்டுக் கொடுத்து சென்றால் ச ண்டை என்பதே இல்லை என்று கூறினார்கள்.

மேலும் இந்நிலையில் தற்போது பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் சேம்பியன் ஆப் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்கின்றனர். இதில் பயங்கர மா டர்னா க ராஜலட்சுமி வந்துள்ளதை பார்த்த நடுவர்கள் ஒரு நிமிடம் அ திர்ச் சியாகியுள்ளன.