அடேங்கப்பா…காதல் படத்தில் நடிகை சந்தியாவுக்கு தோழியாக நடித்த நடிகை சரண்யாவா இது?? இவளோ கு ண்டா கி ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறி விட்டாரே…!!

சினிமா

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அனைவரும் நடிக்கும் போது மிகவும் ஒ ல்லியா க தங்களது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வார்கள். அதுவே அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டால் சிலர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விடுகின்றன.

மேலும் அந்த அந்த வகையில் அப்படி ஒரு நடிகை மிகவும் கு ண் டாக ஆளே அடையாளமே தெ ரியாமல் மாறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை காதல் மற்றும் பேராண்மை போன்ற திரைப்படத்தல் நடித்த நடிகை சரண்யா தான்.

மேலும் அவர் அந்த படங்களுக்கு பிறகு சினிமா பக்கம் அவரை காண மு டியவி ல்லை. ஏனென்றால் அவர் இந்த நிலையில் அவரது இன்ஸ்டா புகைப்படங்கள் வை ரலாக அதன் பின் தான் அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sharanya Nagh (@sharanya_nagh)