அடேங்கப்பா காமெடி நடிகர் மதன்பாப்பின் மகளா இவங்க..? அட இவரும் ஒரு பிரபலம் தானா..? இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அடேங்கப்பா காமெடி நடிகர் மதன்பாப்பின் மகளா இவங்க..? அட இவரும் ஒரு பிரபலம் தானா..? இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.

 

ஆஸ்கார் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஆசிரியர் இந்த மதன் பாபு என்பதும் மறுக்க முடியாத உண்மை.மதன்பாபு 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவரது குடும்பத்தில் இவர் எட்டாவது குழந்தை ஆவார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் மதன்பாபு. 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியில் அசத்திய இவர், அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இவர் பல படங்களில் தற்போது வரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதன் பின்னர்தமிழில் பூவே உனக்காக, சதிலீலாவதி, பிரியமான தோழி, லிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளவர் மதன் பாப். இவர் மொத்தமாக தமிழில் 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். இவருக்கு ஜனனி கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு மகள் இருக்கிறார்.

தனது தந்தையிடம் இருந்து இசையை கற்ற ஜனனி ஒரு சிறந்த பாடகராக வலம் வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.