அடேங்கப்பா குண்டாக இருந்த நடிகை குஷ்புவா இது..? உ டல்எடையை கு றைத்து எவ்வளவு ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே .. இதோ ..!!
குஷ்பு சுந்தர் ஒரு இந்திய நடிகை, அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தமிழ் திரையுலகில் அவரது பணிக்காக பெரும்பாலும் அறியப்பட்டவர். அவர் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட சிறப்பு குறிப்பு மற்றும் ஒரு கலைமாமணி தமிழக அரசின் விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1980ல் சினிமா துறைக்குள் நுழைந்தார்.
கிட்டத்தட்ட 20 வருடங்கள் சினிமா துறையில் குஷ்பு மிக முக்கியமான நடிகையாக கோலோச்சினார். தமிழ் மட்டுமின்றி வெவ்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்தார். இவரின் நடிப்பு மற்றும் திறமை காரணமாக தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகையாக வலம் வந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.
பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
சினிமாவில் பிரபலமாக இருந்தவர் பெரியார் மீது இருந்த பற்றால் 2010ல் திமுகவில் இணைந்தார்.அவர் 2014ல் திமுகவை விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார். அதன்பின் காங்கிரசில் இருந்து விலகி 2020ல் பாஜகவில் சேர்ந்தார். 2021ல் பாஜக சார்பாக தமிழக சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இவர் போட்டியிடுகிறார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை குஷ்பு அண்மையில் ஒரு புகைப்படம் பதிவிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். தனது உ டல்எடையை கு றைத்து ஆளே மாறியுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம குஷ்புவா இவர் என வியந்து போன ரசிகர்கள் ..
View this post on Instagram