அடேங்கப்பா… கொழு கொழுன்னு இருந்த நடிகை நமீதாவா இது?? நம்பவே முடியல… குழந்தை பிறந்த பிறகு இப்படி ஆகி விட்டாரே… லேட்டஸ்ட் க்ளிக்… புகைப்படத்தை பார்த்து ஆ ச்சரி யமான ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஹாய் மச்சான்ஸ் என செல்லமாக ரசிகர்களை அழைத்து தமிழ் மக்களை க வர்ந் த ஒரு நடிகை நமீதா. இவையே தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

மேலும் இவர் முதலில் 2002ம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்த நமீதா நடிப்பில் க டைசியாக மியா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

இடையில் இவர் பிக்பாஸ் 1ல் போட்டியாளராகவும், மானாட மயிலாட, டேன்ஸ் ஜோடி டேன்ஸ் என்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார். நமீதா தொழிலதிபர் வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

தனது 41வது பிறந்த நாள் ஸ்பெஷலாக நமீதா க ர்ப்ப மாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்  அண்மையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது பிரசவத்திற்கு பிறகு நடிகை நமீதா தனது குழந்தையுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் கொளு கொளு என இருந்த நம்ம நடிகை நமீதாவா இது என்ன இப்படி ஆகிட்டாங்க என அ திர் ச்சி யாகியு ள்ளன.