சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இல் அறிமுகமாகிய தேஜூ ஶ்ரீயின் தற்போது இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது. இவரின் தனித்தன்மையான பாடும் திறமையினால் இவர்க்கு கடவுளின் பரிசு என்ற செல்லப் பெயரும் உண்டு.
மேலும் இவர் சரணம் மற்றும் பல்லவியில் நன்றாக பாடுவதினால் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவர் புகழ் பெற்ற பாடகர் எஸ்.பி.பியை கூட க வர் ந்த திறமை மிக்க சூப்பர் சிங்கர் போட்டியாளர்.
இந்நிலையில் இவரின் அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம சூப்பர் சிங்கர் குட்டி தேஜு ஸ்ரீயா இப்படி வளர்ந்து விட்டார் என ஆ ச்ச ரிய மடைந் துள்ளன. மேலும் இவர் மழை சேகரிப்பை பற்றிய ஒரு கு றும் படத் திலும் நடித்துள்ளார். இந்த கு றும்பட மும் வை ரலாகி வருகி்ன்றது.