அடேங்கப்பா செம்பருத்தி, பேரன்பு சீரியல் நடிகைக்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா ? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

அடேங்கப்பா செம்பருத்தி, பேரன்பு சீரியல் நடிகைக்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா ? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் வில்லி வனஜா ரோலில் நடித்து வருபவர் லக்ஷ்மி. ஊர்வம்பு லட்சுமி என்றால் எல்லோருக்கும் தெரியும் .அவர் அதே டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பேரன்பு சீரியலிலும் நடித்து வருகிறார்.

பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் லட்சுமி எப்போதும் இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் சீரியலில் வில்லியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஜாலியான போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் ஊ சொல்றியா பாட்டுக்கு நடனம் ஆடி இருக்கும் வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் தற்போது ஊர்வம்பு லட்சுமி அவரது மகன் போட்டோவை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். இதோ..

View this post on Instagram

A post shared by Laxmi (@laxarthy_official)