அடேங்கப்பா , செம்ம மார்டன் லுக்கில் போஸ் குடுக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் பிரபல சீரியல் நடிகை ஜனனி.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அடேங்கப்பா , செம்ம மார்டன் லுக்கில் போஸ் குடுக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் பிரபல சீரியல் நடிகை ஜனனி.. இதோ நீங்களே பாருங்க ..!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தவர் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார். கோயம்பத்தூரை பூர்விகமா கொண்ட இவர் ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருந்த நண்பேன்டா படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருந்தார். மிர்ச்சி செந்தில் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் செம்பருத்தி, ஆயுத எழுத்து வேண்டும் பிரபலமான சீரியல்களில் நடித்து வருகிறார்.இவர் இதற்கு முன் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் இரண்டாவது தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், நடிகை ஜனனி அசோக் குமார்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் லுக்கில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..