அடேங்கப்பா!! திருமணம் முடிந்த கையோடு பூர்ணாவுக்கு இப்படி பிரம்மாண்டமான பல பரிசுகளை கொடுத்த கணவர்…!! என்னன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க…!!

வைரல் செய்திகள்

சினிமா திரையில் என்னதான் திறமையான பல நடிகர் மற்றும் நடிகைகள் இருந்தாலும் தென்னிந்திய சினிமா  முழுவதும் பட வாய்ப்பை கைப்பற்றி நடிப்பது ரொம்பவும் கஷ்டம். ஆனால் அந்த வாய்ப்பை ஒரு சிலர் மட்டுமே வெற்றிகரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை பூர்ணா தெனிந்திய சினிமா உலகம் முழுவதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் முதலில் மலையாளத்தில் தான் நடித்தார். அங்கு இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதன் காரணமாக பிற மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் தேடிச் சென்றது.

புத்திசாலித்தனமாக அதை அவர் விட்டு விடாமல் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துக் கொண்டிருப்பதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் தமிழிலும் நல்ல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் பி சா சு 2, பேசும் படம் போன்ற வி த்தியாசமான கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். சும்மாவே சூப்பராக நடிப்பார்.

இந்த படங்களில் இவரது நடிப்பு பெரிய அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சினிமா உலகில் வெற்றி நாயகியாக வலம் வரும் நடிகை பூர்ணா சமீபத்தில் துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோலாகலமாக அரங்கேறி முடிந்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்க்கையை வாழ தொடங்கி இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவர்  சில பரிசு பொருட்களை கொடுத்து அசத்தி இருக்கிறார். பூர்ணாவுக்காக அவரது கணவர் துபாயில் ஒரு சொகுசு வீட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மேலும் 1700 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகளை பரிசாக கொடுத்திருக்கிறாராம். இதனால் நடிகை பூர்ணா செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம். மேலும் இந்த தகவல் இணையதள பக்கத்திலும் படு வை ர லா கி வருகிறது.