அடேங்கப்பா , தேவதையை மிஞ்சும் அழகில் மாகாபா-வின் மகள் !! அட இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று புகைப்படத்தை பார்த்து ஷா க்காகும் ரசிகர்கள் !!

Uncategorized

அடேங்கப்பா , தேவதையை மிஞ்சும் அழகில் மாகாபா-வின் மகள் !! அட இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று புகைப்படத்தை பார்த்து ஷா க்காகும் ரசிகர்கள் !!

மா கா பா ஆனந்த் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் கோவை சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார். மேலும் வானவராயன் வல்லவராயன், அட்டி, பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மா கா பா ஆனந்த் ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் சூஸன் சார்ஜ்.

அண்மையில் Mr&Mrs சின்னத்திரை புகழ் ரோஷினியின் குடும்பத்தினருடன் மாகாபா தனது மகன், மகள், மனைவி என அனைவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில் மாகாபாவின் மகன் செம மாடர்ன் உடையில் உள்ளார்.இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Jack (@actorjack_official)