தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இவர் 90-களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அப்பாஸ் வலம் வந்தார்.
மேலும் அவரின் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கு விந் தன. சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு பல வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது. அவர் நடிப்பில் வெளி வந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, வி.ஐ.பி போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.
இவர் தி ருட் டுப் ப யலே என்ற படத்தில் வி ல்ல ன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அப்பாஸ்க்கு இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. திருமணமாகி இவர் தற்போது வெளிநாட்டில் செட்டிலாகி இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளன.
குடும்பத்துடன் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். நடிகர் அப்பாஸ்க்கு 21 வயதில் மகள் உள்ளார். எமிராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடுத்த நடிகை தயாராகி விட்டார்.
என்று க மெண்ட் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு கொள்ளை கொள்ளும் அழகாக ரசிகர்கள் ரசித்து கமென்ட் செய்து வருகின்றனர்.