அடேங்கப்பா நடிகர் குமரிமுத்து-க்கு இவ்வளவு அழகான மகளா ..? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

சினிமா

அடேங்கப்பா நடிகர் குமரிமுத்து-க்கு இவ்வளவு அழகான மகளா ..? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

குமரிமுத்து (Kumarimuthu; 20 திசம்பர் 1940 – 28 பிப்ரவரி 2016) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர்.. பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார்.

நடிகர் குமரிமுத்துவின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.நடிகர் குமரிமுத்து எந்த நிகழ்ச்சிகளிலும் தனது குடும்பத்தினை அறிமுகம் செய்துகொள்ளாதவர்.தற்போது இவரது மகள் எலிசபத் குமரி முத்து தனது இணையப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், குமரித்து மகள் எலிசெபத் குமரிமுத்து என அறிமுகம் ஆகியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.